Month: July 2023

ரூ.300 தொடும் தக்காளி விலை.

சென்னை ஜூலை, 15 வரும் நாட்களில் ஒரு கிலோ தக்காளியின் விலை 300 ரூபாயை தொடும் என்று பிரபல பொருளாதார இணையதளமான Money control செய்தி வெளியிட்டுள்ளது. வடமாநிலங்களில் கன மழை பெய்து வருவதால் தக்காளி விலை விண்ணை முட்டியுள்ளது. ஆனால்…

மதுரை செல்லும் முதல்வர்!

மதுரை ஜூலை, 15 மதுரையில் ரூ.206 கோடி ரூபாயில் 8 தளங்களுடன் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இன்று பகல் 11:30 மணிக்கு விமான மூலம் மதுரை செல்லும் முதல்வர் மாலை 5 மணிக்கு…

இங்கிலாந்தில் இரண்டு இந்தியர்களுக்கு சிறை.

இங்கிலாந்து ஜூலை, 15 இங்கிலாந்தில் வசித்து வரும் இந்திய வம்சாவளி பல்வீந்தர் சிங் புல் 2018 இல் இந்திய அகதிகள் மூன்று பேரை சட்ட விரோதமாக இங்கிலாந்துக்கு அழைத்து வந்து கைதானார். பல்வீந்தர் சிங் கைதான சில நாட்களிலேயே மற்றொரு இந்திய…

பிரேசிலில் துப்பாக்கி சூடு. நான்கு பேர் பலி.

பிரேசில் ஜூலை, 14 பிரேசிலின் சாவ் பாலோவில் உள்ள நட்சத்திர மதுபான விடுதியில் உள்ள நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு பேர் உயிரிழந்தனர். நள்ளிரவில் கூட்டமாக இருந்த நேரத்தில் திடீரென மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் துப்பாக்கியால் சாரமாதியாக சுட்டனர்…

அரசு மருத்துவமனையில் சிகிச்சை. 18 பேர் பார்வை இழப்பு.

ராஜஸ்தான் ஜூலை, 14 ராஜஸ்தானில் சவாய் மான்சிங் அரசு மருத்துவமனையில் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்ட 18 பேர் ஒரு கண்ணில் பார்வை இழந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. அறுவை சிகிச்சை முடிந்த சில நாட்களிலேயே கண்பார்வை பறிபோனதாக…

மோடிக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது.

பிரான்ஸ் ஜூலை, 14 பிரான்ஸ் சென்றுள்ள பிரதமர் மோடிக்கு அரிய மரியாதை கிடைத்தது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், கிராண்ட் கிராஸ் ஆஃப் தி லெஜியன் விருதை மோடிக்கு வழங்கினார். இது பிரான்சின் உயரிய விருது. இந்த விருதை பெரும் முதல்…

மதிப்பூதியம் வழங்க முதல்வர் உத்தரவு!

சென்னை ஜூலை, 14 உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மாதாந்திர மதிப்பூதியம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். மாநகராட்சி மேயர் ரூ30,000, துணை மேயர் ரூ15,000, மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் ரூ.10,000, நகராட்சி மன்ற தலைவர் ரூ.15,000 துணைத்தலைவர் ரூ.10,000, நகர்மன்ற உறுப்பினர்கள் ரூ.5000,…

இன்று திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்.

சென்னை ஜூலை, 14 சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று முதல்வர் தலைமையில் காலை 10:30 மணிக்கு திமுக பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் குறித்து விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி மழைக்கால கூட்டத்தொடர் முக்கியத்துவம்…

முளைகட்டிய பயறு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள்:-

ஜூலை, 14 100 கிராம் பயிரில் 7 முதல் 20 மி.கி உயிர்ச்சத்து கிடைக்கிறது. ரைபோஃபிளேவின், நயாசின், கோலின் மற்றும் பையோட்டின் அளவுகள் அதிகரிக்கப்படுகிறது. மாவுச்சத்தானது சர்க்கரைப் பொருட்களாக மாற்றப்படுகிறது. பயறுகளில் நச்சுத்தன்மை உண்டாக்கும் பொருட்களையும், நல்ல ஊட்டத்திற்கு எதிராக செயல்படும்…

விம்பில்டன் டென்னிஸ். கோபண்ணா ஜோடி.

லண்டன் ஜூலை, 14 விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் கோபண்ணா, மேத்யூ எப்டென் ஜோடி தோல்வியடைந்தது. லண்டனில் நடந்த ஆண்கள் இரட்டை பிரிவின் அரையிறுதியில் ரோகன் போபண்ணா, மேத்யூ எப்டென் ஜோடி, வெஸ்லி, நீல் ஸ்குஸ்ப்சி ஜோடியுடன் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற…