சென்னை ஜூலை, 15
வரும் நாட்களில் ஒரு கிலோ தக்காளியின் விலை 300 ரூபாயை தொடும் என்று பிரபல பொருளாதார இணையதளமான Money control செய்தி வெளியிட்டுள்ளது. வடமாநிலங்களில் கன மழை பெய்து வருவதால் தக்காளி விலை விண்ணை முட்டியுள்ளது. ஆனால் மலை குறையாதாலும், வெள்ளம் பெரும்பாலான பயிர்களை சேரும் செய்துவிட்டாதாலும் தக்காளி விலை எளிதில் குறையாது என்று சொல்லப்படுகிறது.