சென்னை ஜூலை, 16
கடலில் பேனா சின்னம் அமைக்கும் திட்டத்தினை தமிழக அரசு திரும்ப பெற போவதாக புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்து வெளியிட்டுள்ளது. கடற்கரையில் கலைஞர் நினைவிடம் அருகே 80 கோடி மதிப்பீட்டில் திட்டம் தொடங்கப்படுவதாக இருந்தது. ஆனால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இடமிருந்து எதிர்ப்புகள் அதிகமாக வருவதால் திட்டத்தை நிறுத்த அரசு பரிசளித்து வருவதாக அந்த செய்தி தொகுப்பில் கூறப்பட்டுள்ளது.