சென்னை ஜூலை, 14
உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு மாதாந்திர மதிப்பூதியம் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். மாநகராட்சி மேயர் ரூ30,000, துணை மேயர் ரூ15,000, மாநகராட்சி மன்ற உறுப்பினர்கள் ரூ.10,000, நகராட்சி மன்ற தலைவர் ரூ.15,000 துணைத்தலைவர் ரூ.10,000, நகர்மன்ற உறுப்பினர்கள் ரூ.5000, பேரூராட்சி தலைவர் ரூ.10,000துணைத்தலைவர் ரூ.5000, பேரூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு ரூ.2500 வழங்க உத்தரவிட்டுள்ளார்.