லண்டன் ஜூலை, 14
விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் அரையிறுதியில் கோபண்ணா, மேத்யூ எப்டென் ஜோடி தோல்வியடைந்தது. லண்டனில் நடந்த ஆண்கள் இரட்டை பிரிவின் அரையிறுதியில் ரோகன் போபண்ணா, மேத்யூ எப்டென் ஜோடி, வெஸ்லி, நீல் ஸ்குஸ்ப்சி ஜோடியுடன் மோதியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஜோடி 5-7, 4-6 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தது.