பங்களாதேஷ் ஜூலை, 11
இந்தியா-பங்களாதேஷ் மகளிர் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது .மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியிலும் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் நிகர் சுல்தானா தலைமையிலான பங்களாதேஷ் அணி தங்களது முதல் வெற்றிக்காக போராடும். இந்த போட்டி மதியம் 1:30 மணிக்கு தொடங்குகிறது.