இலங்கை ஜூலை, 16
இலங்கை பாகிஸ்தான் அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்குகிறது இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இன்று தொடங்கும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலை மைதானத்தில் தொடங்குகிறது. இரு அணிகளும் டெஸ்ட் போட்டிகளில் 57 முறை மோதியுள்ள நிலையில், பாகிஸ்தான் 27 போட்டிகளிலும் இலங்கை 17 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.