Month: April 2023

இரண்டு வருடமாக ஆளுநரை சந்திக்காத முதல்வர்.

புதுச்சேரி ஏப்ரல், 25 கடந்த இரண்டு வருடங்களாக முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திக்கவில்லை என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார். இதுகுறித்து பேட்டியளித்த அவர், மாநிலத்தில் நெறிமுறைகளை பின்பற்றப்படவில்லை. ஒரு மாநிலத்தில் ஆளுநருக்கு முதல்வருக்கும் இடையே நல்லுறவு இருக்க வேண்டியது…

ஊழல் பட்டியலுக்கும் சொத்து பட்டியலுக்கு வித்தியாசம் தெரியவில்லை.

சென்னை ஏப்ரல், 25 சமீபத்தில் திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக கூறி சொத்து பட்டியலை வெளியிட்டிருந்தார். அண்ணாமலை இதை காட்டமாக விமர்சித்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, ஊழல் பட்டியலுக்கும், சொத்து பட்டியலுக்கும் வித்தியாசமே தெரியவில்லை வித்தியாசத்தை படித்து தெரிந்து கொள்ளட்டும்…

23வது திருமண நாள் கொண்டாடிய அஜித் ஷாலினி தம்பதிகள்.

சென்னை ஏப்ரல், 25 தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக இருக்கும் அஜித் ஷாலினி தம்பதி தங்களது 23வது திருமணநாளை கொண்டாடியுள்ளனர். இது தொடர்பான பாடத்தை ஷாலினி பகிர்ந்த நிலையில் ரசிகர்கள் அதனை வைரலாக்கியுள்ளனர். 1999ம் ஆண்டு இருவரும் முதல்முறையாக இணைந்து நடித்த…

25 வயதுக்குட்பட்டோர் இனி லிப்ட் கொடுக்க முடியாது.

இங்கிலாந்து ஏப்ரல், 25 இங்கிலாந்தில் நாளுக்கு நாள் சாலை விபத்துகள் அதிகரித்து வருவதால் அதனை குறைக்க புதிய யுக்தியை அந்நாட்டு அரசு கையில் எடுத்துள்ளது. அதன்படி 25 வயது அதற்கு உட்பட்டவர்கள் ஓட்டுநர் உரிமம் வாங்கி கார் ஓட்டுகையில் முதல் ஆறு…

இந்தியாவுடன் நல்லுறவை வலுப்படுத்த வேண்டும்.

சீனா ஏப்ரல், 25 சர்வதேச விதிகளை மீறி தென் சீன கடலில் சீனா உரிமை கொண்டாடுவது ஆஸ்திரேலியாவின் தேச நலனுக்கான அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக அந்நாடு தெரிவித்துள்ளது. அது வெளியிட்ட பாதுகாப்பு ஆய்வறிக்கையில், அமெரிக்கா, சீனா இடையே நடந்து வரும் இந்தோ பசிபிக்…

களத்தில் 2,613 வேட்பாளர்கள் போட்டி.

கர்நாடகா ஏப்ரல், 25 அண்டை மாநிலமான கர்நாடகாவில் மே 10ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. 224 தொகுதிகளை கொண்ட மாநிலத்தில் போட்டியிட 3,044 வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்தனர். 678 வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில்…

இன்று வெளியாகிறது சிறப்பு தரிசன டிக்கெட்.

திருமலை ஏப்ரல், 25 திருப்பதி கோவிலில் வர இருக்கும் மே, ஜூன் மாதத்திற்கான சிறப்பு தரிசன டிக்கெட் இன்று வெளியாக உள்ளது. இந்த சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் விலை ரூ.300 ஆக காலை 10 மணிக்கு தேவஸ்தான வெப்சைட்டில் வெளியாக…

500 இந்தியர்கள் நாடு திரும்ப தயார்.

சூடான் ஏப்ரல், 25 சூடானிலிருந்து 500 இந்தியர்கள் பத்திரமாக அழைத்து வர தயாராக இருப்பதாக அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். சூடானில் ராணுவத்திற்கும், துணை ராணுவ படைகளுக்கும் இடையேயான உள்நாட்டு போரானது கடந்த ஒரு வாரமாக தீவிரமாக நீண்டு வருகிறது. இதனால் அங்கு…

அரசாணைகளை திரும்ப பெற்ற திமுக.

சென்னை ஏப்ரல், 25 மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு நேற்று ஒரே நாளில் இரண்டு முக்கிய அரசாணைகளை திரும்ப பெற்றிருக்கிறது. காலையில் அறிவித்ததை மாலையை திரும்ப பெற்றதால் யூ டர்ன் அடித்த அரசு என எதிர்க்கட்சிகள் கேலி செய்து வருகின்றனர்.…

ராகுல் ஹெலிகாப்டரில் அதிகாரிகள் சோதனை.

கர்நாடகா ஏப்ரல், 24 கர்நாடகா சட்டசபை தேர்தல் காரணமாக பிரச்சாரத்திற்கு வந்த ராகுலின் ஹெலிகாப்டரை தேர்தல் அதிகாரிகள் திடீர் சோதனை செய்தனர். அதில் பணமோ பரிசு பொருட்களோ எதுவும் கிடைக்கவில்லை. இதற்கு முன்பு பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை கர்நாடகாவுக்கு…