புதுச்சேரி ஏப்ரல், 25
கடந்த இரண்டு வருடங்களாக முதல்வர் சந்திரசேகர ராவ் சந்திக்கவில்லை என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியுள்ளார். இதுகுறித்து பேட்டியளித்த அவர், மாநிலத்தில் நெறிமுறைகளை பின்பற்றப்படவில்லை. ஒரு மாநிலத்தில் ஆளுநருக்கு முதல்வருக்கும் இடையே நல்லுறவு இருக்க வேண்டியது அவசியம். ஆனால் அது தெலுங்கானாவில் குறைகிறது. ஆனால் இதற்கு நான் காரணம் இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.