திருமலை ஏப்ரல், 25
திருப்பதி கோவிலில் வர இருக்கும் மே, ஜூன் மாதத்திற்கான சிறப்பு தரிசன டிக்கெட் இன்று வெளியாக உள்ளது. இந்த சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் விலை ரூ.300 ஆக காலை 10 மணிக்கு தேவஸ்தான வெப்சைட்டில் வெளியாக உள்ளது. https://tirupatibalaji.ap.gov.in எனும் வெப்சைட் மூலம் மட்டுமே புக் செய்யலாம். போலி வெப்சைட்டுகளில் ஏமாற வேண்டாம் என பக்தர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.