சென்னை ஏப்ரல், 25
சமீபத்தில் திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிடுவதாக கூறி சொத்து பட்டியலை வெளியிட்டிருந்தார். அண்ணாமலை இதை காட்டமாக விமர்சித்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, ஊழல் பட்டியலுக்கும், சொத்து பட்டியலுக்கும் வித்தியாசமே தெரியவில்லை வித்தியாசத்தை படித்து தெரிந்து கொள்ளட்டும் ரஃபேல் வாட்ச் பில்லைத் தான் கேட்டேன் துண்டு சீட்டையா கேட்டேன் அவர் ஒரு கோமாளி அவரைப்பற்றி கேள்வி கேட்க வேண்டாம் என்றார்.