சென்னை ஏப்ரல், 27
தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார். அங்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து சென்னை கிண்டியில் அமைய உள்ள அரசு பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க அழைப்பு விடுக்கிறார். கடந்தாண்டு அறிவிக்கப்பட்ட இந்த மருத்துவமனை தற்போது ஏழு தளங்களுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 1000 படுக்கை வசதியுடன் அமைந்துள்ள இந்த மருத்துவமனை வரும் ஜூன் 3ம் தேதி திறக்கப்பட உள்ளது.