Month: April 2023

ஐபிஎல் முதல் இடத்தை பிடித்த சென்னை.

சென்னை ஏப்ரல், 24 ஐபிஎல் 2023 இதுவரை 33 போட்டிகள் நடந்துள்ளன. சில அணிகள் 7 போட்டியிலும் சில அணிகள் 6 போட்டியிலும் விளையாடியுள்ளன. CSK அணி 7 ஆட்டங்களில் 5 ல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.…

அண்ணா பல்கலைக்கழகம் முக்கிய அறிவிப்பு.

சென்னை ஏப்ரல், 24 வரும் கல்வியாண்டில் பொறியியல் கல்லூரிகளில் நான்கு பாட பிரிவில் இடங்களின் எண்ணிக்கை குறைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. அதன்படி CIVIL -1110, MECH-1836, EEE- 360, ECE-390,இடங்களும் குறைக்கப்பட்டுள்ளன.CS-1800, IT-2280, AI&DATA SC-2520, CYB.SC-1200, AI& ML-690…

கீழக்கரையில் இலவச மருத்துவ முகாம்.

ராமநாதபுரம் ஏப்ரல், 24 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் மதுரை தேவதாஸ் மருத்துவமனை முகமது சதக் கல்வி குழுமம் மற்றும் கீழக்கரை அனைத்து சமுதாய கூட்டமைப்பு இணைந்து நடத்தும் மருத்துவ முகாம் 29. 4. 2023 சனிக்கிழமை காலை 9 மணி முதல்…

விரைவில் வெளியாக உள்ள 100 ரூபாய் நாணயம்.

புதுடெல்லி ஏப்ரல், 24 மத்திய அரசு ரூ.100 நாணயத்தை இம்மாதம் 30ம் தேதி வெளியிட உள்ளது. AIR ல் ஒளிபரப்பாகி வரும் பிரதமர் மோடியின் மன் கி பாத்தின் நூறாவது எபிசோடு நிகழ்ச்சியில் நினைவாக இந்த நாணயத்தை அரசு வெளியிட திட்டமிட்டுள்ளது.…

மீண்டும் மூன்று நாட்கள் விடுமுறை.

சென்னை ஏப்ரல், 24 மே மாதம் 1 ம் தேதி உழைப்பாளர்கள் தினம் என்பதால் தமிழ்நாடு அரசு அன்றைய தினம் பொது விடுமுறையாக அறிவித்துள்ளது. ஏற்கனவே புனித வெள்ளியை முன்னிட்டும், தமிழ் புத்தாண்டை முன்னிட்டும் தமிழ்நாடு மக்களின் வாரத்திற்கு மூன்று நாட்கள்…

ஐ சி யு வில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பிரபல நடிகர்.

சென்னை ஏப்ரல், 24 கடந்த மூன்று நாட்களாக நடிகர் சரத்பாபு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். 71 வயதாகும் அவர் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் இன்று காலை அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்து…

நீதிமன்றம் சென்று நிரூபிக்கட்டும்.

சென்னை ஏப்ரல், 24 அமைச்சர் பி.டி.ஆர் ஆடியோ விவகாரம் குறித்து விசாரிக்க ஆளுநரிடம் பாஜக நிர்வாகிகள் குழு கோரிக்கை வைத்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் துரைசாமி பி.டி.ஆர் ஆடியோ விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதி…

இன்று கேரளா வருகிறார் பிரதமர் மோடி‌.

கேரளா ஏப்ரல், 24 இரண்டு நாள் பயணமாக இன்று கேரளா வரும் பிரதமர் மோடி மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளார். திருவனந்தபுரம்-காசர்கோடு இடையே இந்த ரயில் சேவை தொடங்க உள்ளது. ஏற்கனவே பிரதமர் கேரளா…

தமிழக நீர் நிலை சென்சஸ் விவரம்.

சென்னை ஏப்ரல், 24 நாட்டின் நீர்நிலை கணக்கெடுப்பு குறித்த தரவுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஜல் சக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள குறிப்பில், தமிழகத்தில் மொத்தம் 1,06,957 நீர்நிலைகள் (99,414கிராமப்புறம், 7,543 நகர்ப்புறம்) உள்ளன. 2,805 குளங்கள்,3.565 குளங்கள், 1,458 ஏரிகள், 5…

முதல் இடத்தை பிடிக்குமா சிஎஸ்கே.

பெங்களூரு ஏப்ரல், 23 ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. பெங்களூரில் மதியம் 3:30 மணிக்கு நடக்கும் போட்டியில் ராஜஸ்தான் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. இரவு 7:30 மணிக்கு ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கும் போட்டியில் சென்னை, கொல்கத்தா அணிகள்…