சென்னை ஏப்ரல், 24
அமைச்சர் பி.டி.ஆர் ஆடியோ விவகாரம் குறித்து விசாரிக்க ஆளுநரிடம் பாஜக நிர்வாகிகள் குழு கோரிக்கை வைத்தனர். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் துரைசாமி பி.டி.ஆர் ஆடியோ விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதி அளித்தார். தன்னுடைய குரல் இல்லை என்பதை நீதிமன்றம் சென்று மீடியா நிரூபிக்கட்டும் ஆடியோவில் இருப்பது அவர் குரலில் என நாங்கள் நம்புகிறோம் என்றார்.