சென்னை ஏப்ரல், 24
நாட்டின் நீர்நிலை கணக்கெடுப்பு குறித்த தரவுகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஜல் சக்தி அமைச்சகம் வெளியிட்டுள்ள குறிப்பில், தமிழகத்தில் மொத்தம் 1,06,957 நீர்நிலைகள் (99,414கிராமப்புறம், 7,543 நகர்ப்புறம்) உள்ளன. 2,805 குளங்கள்,3.565 குளங்கள், 1,458 ஏரிகள், 5 நீர்த்தேக்கங்கள் 69 நீர் பாதுகாப்பு அணைகள் உள்ளன. 8,366 நீர் நிலைகள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.