Month: April 2023

ஆவலுடன் காத்திருக்கும் மோடி.

புதுடெல்லி ஏப்ரல், 26 வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமையில் ரேடியோ மூலம் மன் கீபாத் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். இதுவரை 99 நிகழ்ச்சியில் பேசியுள்ள நிலையில் வரும் 30ம் தேதி நூறாவது நிகழ்ச்சி நடைபெறுகிறது. இது குறித்து ட்வீட்…

அண்ணாமலைக்கு தடை.

கர்நாடகா ஏப்ரல், 26 கர்நாடக தேர்தலில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு காங்கிரஸ் கர்நாடகா காங்கிரஸ் கட்சி கடிதம் எழுதியுள்ளது. காவல்துறையில் இருந்தபோது கர்நாடகாவில் சில பகுதிகளில் அண்ணாமலை பணியாற்றியுள்ளார்.…

ரசிகருக்கு நன்றி கூறிய சூரி.

சென்னை ஏப்ரல், 26 தமிழ் சினிமாவில் ஜோக்கர் பாத்திரத்தில் தொடங்கி இன்று நாயகன் அவதாரம் எடுத்துள்ளார் நடிகர் சூரி. 90களில் இறுதிகள் இடையே சினிமாவில் நுழைந்துவிட்டாலும் தற்போது வெளியாகியுள்ள விடுதலை படத்தின் மூலம் கதாநாயகனாக மாறியுள்ளார். சூரியின் திரைப் பயணத்தை விளக்கும்…

ஸ்டாலின் குறித்து நெகிழ்ந்து பேசிய சிவகார்த்திகேயன்.

திருச்சி ஏப்ரல், 26 திருச்சியில் தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சியை நடிகர் சிவகார்த்திகேயன் பார்வையிட்டார். அதன் பிறகு பேசிய அவர், இந்த கண்காட்சியை பார்வையிட்டத்தில் மகிழ்ச்சி. பல வழிகள் தியாகங்களை தாண்டி தான்…

மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடும் பைடன்.

அமெரிக்கா ஏப்ரல், 26 ஜனநாயக கட்சியை சேர்ந்த மூத்த தலைவரும், தற்போதைய அமெரிக்க அதிபருமான ஜோபைடன் வர இருக்கும் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவதாக உறுதிப்படுத்தியுள்ளார். கடந்த 2020 தேர்தலில் போட்டியிட்ட பைடன் முதல் முறையாக அதிபராக தேர்வானார். இந்நிலையில் 80 வயதாகும்…

மாதத்திற்கு 80 லட்சம் சம்பாதிக்கும் எலான்.

மும்பை ஏப்ரல், 26 ட்விட்டரில் தனது சப்ஸ்கிரைபர்கள் மூலம் மாதாமாதம் 80 லட்சத்தை சம்பாதிக்கிறார் ட்விட்டர் சிஇஓ எலான் மஸ்க். இதுவரை 24,700 பேர் சப்ஸ்க்ரைப் செய்துள்ளனர். இவர்கள் மாதா மாதம் கட்டணமாக 300 ரூபாய் கட்டணம் செலுத்துகின்றனர். அதன் மூலம்…

மனதின் குரல் மௌன குரலாகும் ஜெயராம் ரமேஷ்.

புதுடெல்லி ஏப்ரல், 26 வாரந்தோறும் ஞாயிறு அன்று ரேடியோ வாயிலாக மனதின் குரல் நிகழ்ச்சியில் நாட்டு மக்களிடம் பிரதமர் மோடி உரையாற்றுவார். வரும் 30 ஆம் தேதி 100-வது மனதின் குரல் நிகழ்வு நடப்பதால் இதனை விமர்சையாக கொண்டாட பாரதிய ஜனதா…

களத்தில் இறங்கி ஆய்வு செய்யும் முதல்வர்.

விழுப்புரம் ஏப்ரல், 26 கள ஆய்வில் முதலமைச்சரின் திட்டத்தின் கீழ் முதல்வர் ஸ்டாலின் மாவட்டம் தோறும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்றும் நாளையும் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு பயணித்து கள ஆய்வு செய்ய உள்ளார்.…

புத்துணர்ச்சி தரும் காலை நேரம்.

ஏப்ரல், 26 இரவு நேரமாக படுத்து அதிகாலையில் எழுவதால் உடல் உபாதை சம்பந்தப்பட்ட பிரச்சனை வராது. காலை எழுந்தவுடன் சீரான டம்ளரில் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது உடல் கழிவுகளை வெளியேற்ற உதவும். அதிகாலையில் எழுந்து தியானம் செய்வது மனதை ஒருமுகப்படுத்த…

அதிகாரிகள் மீது உடனடி ஒழுங்கு நடவடிக்கை.

புதுடெல்லி ஏப்ரல், 26 வருமான வரி அதிகாரிகள் மீதான ஒழுங்கு நடவடிக்கை புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். நிர்மலா சீதாராமன் இது தொடர்பாக அவர் வரி செலுத்துவோர் தாக்கல் செய்யும் அனைத்து விண்ணப்பங்கள் மீதும் குறிப்பிட்ட…