ஏப்ரல், 26
இரவு நேரமாக படுத்து அதிகாலையில் எழுவதால் உடல் உபாதை சம்பந்தப்பட்ட பிரச்சனை வராது. காலை எழுந்தவுடன் சீரான டம்ளரில் ஒரு டம்ளர் தண்ணீர் குடிப்பது உடல் கழிவுகளை வெளியேற்ற உதவும். அதிகாலையில் எழுந்து தியானம் செய்வது மனதை ஒருமுகப்படுத்த உதவும். சிறிது நேரம் உடற்பயிற்சி செய்வது புத்துணர்ச்சியை நல்கும். காலை உணவை தவறவிடாமல் கீரை நார்ச்சத்து கொண்ட காய்கறிகள் உள்ளிட்டவற்றை அவசியம் சாப்பிட வேண்டும்.