திருச்சி ஏப்ரல், 26
திருச்சியில் தனியார் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்க்கை வரலாறு புகைப்பட கண்காட்சியை நடிகர் சிவகார்த்திகேயன் பார்வையிட்டார். அதன் பிறகு பேசிய அவர், இந்த கண்காட்சியை பார்வையிட்டத்தில் மகிழ்ச்சி. பல வழிகள் தியாகங்களை தாண்டி தான் பெரிய உயரத்தை அடைய வர முடியும் என்பது கண்காட்சியை பார்க்கும் போது தெரிகிறது என்று உருக்கமாக பேசினார்.