Month: April 2023

போலி ஆடியோ எனில் புகார் அளிக்கலாமே!!.

சென்னை ஏப்ரல், 27 உதயநிதியும், சபரீசனும் அதிகப்படியான சொத்து சேர்த்ததாக அமைச்சர் பி.டி.ஆர் பேசுவது போன்ற ஆடியோ வெளியாகி சர்ச்சையானது. சம்பவத்தில், அரசின் சாதனைகளை பொறுத்துக் கொள்ள முடியாமல் அண்ணாமலை கோழைத்தனமாக செயல்படுவதாக பி டி ஆர் விளக்கம் அளித்தார். இந்நிலையில்…

சிஎஸ்கே வின் வெற்றி தொடருமா?

ராஜஸ்தான் ஏப்ரல், 27 நடப்பு ஐபிஎல் சீசனின் தொடக்கம் முதல் அதிரடி காட்டி வரும் சென்னை அணி. இன்று தனது 8-வது போட்டியில் ராஜஸ்தான் மோதுகிறது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடி அதில் 5ல் வென்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது…

மீண்டும் வருவது உங்கள் சாதனை.

சென்னை ஏப்ரல், 27 தமிழில் தனித்துவமான கதைகளை இயக்கி கவனம் பெற்று இயக்குனர் செல்வராகவன் தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அடிக்கடி மோட்டிவேஷனாக பதிவிடும் இவர் தற்போது இங்கே உங்கள் கதை முடிந்தது என்றால் உலகத்திற்கு அவ்வளவு சந்தோஷம் கூத்தாடும்.…

சசிகலாவை விசாரிக்க சிபிசிஐடி திட்டம்.

நீலகிரி ஏப்ரல், 27 2017 ம் ஆண்டு நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த கோடநாட்டில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பங்களாவில் கொலை கொள்ளை நடந்தேறியது. இந்த வழக்கை தற்போது சிபிசிஐடி விசாரித்து வருகிறது. இந்த விவகாரத்தில் 300க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்திய நிலையில்…

சூதாட்ட தடையை எதிர்த்து வழக்கு இன்று விசாரணை.

சென்னை ஏப்ரல், 27 ஆன்லைன் சூதாட்ட தடையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்கு விசாரணை இன்று நடக்கிறது. அமலுக்கு வந்துள்ள ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை எதிர்த்து 69 சூதாட்ட விளையாட்டு நிறுவனங்கள் நிறுவனங்கள் உறுப்பினர்களாக உள்ள அகில இந்திய…

இந்தியன் காமராஜ் வாழ்க்கை படம்.

சென்னை ஏப்ரல், 27 ஏ.ஜே. பாலகிருஷ்ணன் இயக்கத்தில் காமராஜரின் வாழ்க்கையை மையமாக வைத்து காமராஜ் என்ற படம் கடந்த 2004 இல் வெளியானது. 9 ஆண்டுகளாக முதல்வராக இருந்த காமராஜரின் வாழ்க்கை படம் அனைவராலும் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் காமராஜரின் வாழ்க்கையை இந்தியர்கள்…

டெல்லி செல்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

சென்னை ஏப்ரல், 27 தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று டெல்லி செல்கிறார். அங்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து சென்னை கிண்டியில் அமைய உள்ள அரசு பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க அழைப்பு விடுக்கிறார். கடந்தாண்டு அறிவிக்கப்பட்ட இந்த மருத்துவமனை…

தமிழக முழுவதும் விடுமுறை.

சென்னை ஏப்ரல், 27 தமிழகத்தில் பள்ளிகளுக்கு நாளையோடு மொத்தமாக கோடை விடுமுறை அளிக்கப்பட உள்ளது. 12 ம்ம் வகுப்பு பொது தேர்வுகள் ஏப்ரல் 3-ம் தேதியும் பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் ஏப்ரல் 20-ம் தேதியும் நிறைவடைந்தன. அதனைத் தொடர்ந்து ஒன்று…

251 பழங்கால பாரம்பரிய சின்னங்கள் மீட்பு.

சென்னை ஏப்ரல், 26 2014 இல் இருந்து இன்று வரை 238 பழங்கால சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், மத்திய அரசு நாட்டின் பழங்கால பாரம்பரியத்தை பாதுகாக்கவும் வெளிநாடுகளுக்கு…

தக்காளியை ஆற்றில் கொட்டிய விவசாயி.

கிருஷ்ணகிரி ஏப்ரல், 26 தக்காளி விலை ரூ.5க்கு கொள்முதல் செய்யப்படுவதால் ஆத்திரமடைந்த கிருஷ்ணகிரியை சேர்ந்த விவசாயி ஒருவர் விற்பனைக்காக வைத்திருந்த மூன்று டன் தக்காளியை ஆற்றில் கொட்டியது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ரூபாய் ஐந்துக்கு தக்காளியை விற்றால் அதன் மூலம் அறுவடை செய்யப்பட்ட…