சென்னை ஏப்ரல், 27
உதயநிதியும், சபரீசனும் அதிகப்படியான சொத்து சேர்த்ததாக அமைச்சர் பி.டி.ஆர் பேசுவது போன்ற ஆடியோ வெளியாகி சர்ச்சையானது. சம்பவத்தில், அரசின் சாதனைகளை பொறுத்துக் கொள்ள முடியாமல் அண்ணாமலை கோழைத்தனமாக செயல்படுவதாக பி டி ஆர் விளக்கம் அளித்தார். இந்நிலையில் இது குறித்து விமர்சிக்கும் பத்திரிக்கையாளர் சுமந்த் சி ராமன், போலி ஆடியோ எனில் காவல்துறையில் புகார் அளிக்கலாமே என கேள்வி எழுப்பியுள்ளது கவனம் வைத்துள்ளது.