சென்னை ஏப்ரல், 26
2014 இல் இருந்து இன்று வரை 238 பழங்கால சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாக மத்திய கலாச்சாரத்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், மத்திய அரசு நாட்டின் பழங்கால பாரம்பரியத்தை பாதுகாக்கவும் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட பாரம்பரிய சின்னங்களை மீட்கவும் உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. மொத்தம் 13 சின்னங்கள் மீட்கப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.