சென்னை ஏப்ரல், 27
தமிழில் தனித்துவமான கதைகளை இயக்கி கவனம் பெற்று இயக்குனர் செல்வராகவன் தற்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அடிக்கடி மோட்டிவேஷனாக பதிவிடும் இவர் தற்போது இங்கே உங்கள் கதை முடிந்தது என்றால் உலகத்திற்கு அவ்வளவு சந்தோஷம் கூத்தாடும். உங்களை புதைத்து விட்டு தான் அடுத்த வேலை பார்க்கும். அங்கிருந்து மீண்டு வருவது தான் உங்கள் சாதனை என்று பதிவிட்டது. ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.