இங்கிலாந்து ஏப்ரல், 25
இங்கிலாந்தில் நாளுக்கு நாள் சாலை விபத்துகள் அதிகரித்து வருவதால் அதனை குறைக்க புதிய யுக்தியை அந்நாட்டு அரசு கையில் எடுத்துள்ளது. அதன்படி 25 வயது அதற்கு உட்பட்டவர்கள் ஓட்டுநர் உரிமம் வாங்கி கார் ஓட்டுகையில் முதல் ஆறு மாதம் ஒரு வருடம் வரை தங்களது நண்பர்களை காரில் ஏற்றக்கூடாது. தடை உத்தரவை பிறப்பிக்க அந்நாட்டு முயன்றுள்ளதாக அமைச்சர் ரிச்சர்ட் ஹோல்டன் கூறியுள்ளார். இதனால் விபத்துகள் குறையும் என தெரிகிறது.