சீனா ஏப்ரல், 25
சர்வதேச விதிகளை மீறி தென் சீன கடலில் சீனா உரிமை கொண்டாடுவது ஆஸ்திரேலியாவின் தேச நலனுக்கான அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக அந்நாடு தெரிவித்துள்ளது. அது வெளியிட்ட பாதுகாப்பு ஆய்வறிக்கையில், அமெரிக்கா, சீனா இடையே நடந்து வரும் இந்தோ பசிபிக் பிராந்தியத்திற்கான தலைமை போட்டி ஆஸ்திரேலியாவில் பாதிக்கும் என்பதால் இந்தியா ஜப்பான் அமெரிக்கா போன்ற நாடுகளுடன் நல்லுறவை வலுப்படுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது.