Month: May 2023

கெஜ்ரிவாலுக்கு கமல் வாழ்த்து.

புதுடெல்லி மே, 13 டெல்லி முதல்வருக்கு கெஜ்ரிவாலுக்கு ட்விட்டரில் வாழ்த்து கூறியுள்ளார் கமலஹாசன். டெல்லியில் ஆளுநரை விட அரசுக்கே முழு அதிகாரம் உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை வரவேற்ற கமலஹாசன் இந்த வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வரவேற்கிறேன். கெஜ்ரிவாலின்…

சில்லறை பணவீக்கம் குறைந்தது.

சென்னை மே, 13 ஏப்ரல் மாதத்திற்கான சில்லறை பணவீக்கம் 4.7 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவாகும். கொரோனாவுக்கு பின் அச்சடிக்கப்பட்ட அதிகப்படியான ரூபாய் நோட்டுகளால் பணவீக்கம் தாறுமாறாக உயர்ந்தது. பின்னர் அதனை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி…

ஒடிசாவில் இரண்டு அமைச்சர்கள் ராஜினாமா!

ஒடிசா மே, 13 ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனாதா தல் ஆட்சி அமைத்து வருகிறது. இந்நிலையில் மாநில அமைச்சரவையில் இருந்து சபாநாயகர் மற்றும் இரண்டு அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். சபாநாயகர் பிக்ரன், கெஷாரி மற்றும் அமைச்சர்கள் ஸ்ரீகாந்த்…

ஊழலில் சிக்கிய 1,10,000 அதிகாரிகளுக்கு தண்டனை.

சீனா மே, 13 சீனாவில் ஊழலில் சிக்கிய அதிகாரிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதை இந்தோ-பசிபிக் தொடர்பு மையம் வெளியிட்டுள்ளது. அந்நாட்டின் அதிபர் ஜின் பிங் ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்தை தொடங்கியதால், பொதுமக்களிடம் இருந்து ஊழல் தொடர்பான ஏராளமான புகார்கள் குவிந்துள்ளன.…

பொறியியல் படிப்பிற்கு 91,000 விண்ணப்பங்கள் பதிவு.

சென்னை மே, 13 நடப்பு ஆண்டிற்கான பொறியியல் படிப்பில் தேர்வதற்கான விண்ணப்பதிவு கடந்த மே 5ல் தொடங்கியது. அதன்படி கடந்த 8 நாட்களில் 91,038 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் 46,000 பேர் கட்டணம் செலுத்தியுள்ளனர். 17,618 பேர் மட்டுமே சான்றிதழ்களை பதிவேற்றம்…

பாகிஸ்தான் ராணுவம் செய்யும் சதி.

பாகிஸ்தான் மே, 13 வருமே 23, 24 ஆகிய தேதிகளில் இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஜி 20 கூட்டத்தை சீர்குலைக்க பாகிஸ்தான் ராணுவம் சதி செய்து வருவதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதற்காக பாகிஸ்தான் ராணுவம் இந்தியா பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே…

கர்நாடகாவில் இன்று வாக்கு எண்ணிக்கை.

கர்நாடகா மே, 13 சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த மே 10 ம் தேதி முடிந்த நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குவதால் பிற்பகல் ஒரு மணிக்கு கிட்டத்தட்ட தேர்தல் முடிவுகள்…

இயக்குனர் செல்வராகவன் மகிழ்ச்சி.

சென்னை மே, 13 சிறந்த கதைக்களம் கொண்ட படம் தான் ஃபர்ஹானா என இயக்குனர் செல்வராகவன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டரில், என்னுடைய வாழ்நாளில் நான் கேட்ட சிறந்த கதைகளில் ஒன்று. இதனை இயக்குனர் நெல்சன் வெங்கடேசன் அழகாக…

ஸ்டாலின் தலைமையில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம்.

சென்னை மே, 13 முதலமைச்சரும், திமுக தலைவர் ஆன ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் மற்றும் தொகுதி பார்வையாளர் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும்…

டெல்லியை வீழ்த்துமா பஞ்சாப்?

புதுடெல்லி மே, 13 ஐபிஎல் ல் இன்று நடைபெறும் 59-வது போட்டியில் பஞ்சாப் மற்றும் வெள்ளி அணிகள் மோதுகின்றன. இரவு 7:30 மணிக்கு தொடங்கும் போட்டி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. டெல்லி அணி நடக்க ஐபிஎல் இருந்து வெளியேறியது உறுதியாகியுள்ள…