சீனா மே, 13
சீனாவில் ஊழலில் சிக்கிய அதிகாரிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதை இந்தோ-பசிபிக் தொடர்பு மையம் வெளியிட்டுள்ளது. அந்நாட்டின் அதிபர் ஜின் பிங் ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்தை தொடங்கியதால், பொதுமக்களிடம் இருந்து ஊழல் தொடர்பான ஏராளமான புகார்கள் குவிந்துள்ளன. அதன் அடிப்படையில் 1,1000 அதிகாரிகள் சிக்கி உள்ளனர் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.