பாகிஸ்தான் மே, 13
வருமே 23, 24 ஆகிய தேதிகளில் இந்தியாவில் நடைபெறவிருக்கும் ஜி 20 கூட்டத்தை சீர்குலைக்க பாகிஸ்தான் ராணுவம் சதி செய்து வருவதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. இதற்காக பாகிஸ்தான் ராணுவம் இந்தியா பாகிஸ்தான் எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே அதிக அளவில் பயங்கரவாதிகளை குவித்து வருகிறது. இதனால் இந்திய ராணுவம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.