அமெரிக்கா மே, 14
அமெரிக்காவில் இன பாகுபாடு, முக்கிய பிரச்சனைகளில் ஒன்றானது. இனவெறி தாக்குதல் தற்போது வரை கொஞ்சமும் குறையாமல் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் கலிபோர்னியா மாகாணத்தில் இன பாகுபாடு தடை சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் நிறவெறி இன பாகுபாடு தாக்குதல்களில் இருந்து பாதுகாப்பை பெற முடியும். மேலும் இச்சட்டத்தை இயற்றிய முதல் மாகாணமாக கலிபோர்னியா உள்ளது.