புதுடெல்லி மே, 13
ஐபிஎல் ல் இன்று நடைபெறும் 59-வது போட்டியில் பஞ்சாப் மற்றும் வெள்ளி அணிகள் மோதுகின்றன. இரவு 7:30 மணிக்கு தொடங்கும் போட்டி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. டெல்லி அணி நடக்க ஐபிஎல் இருந்து வெளியேறியது உறுதியாகியுள்ள நிலையில், இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பஞ்சாப் அடுத்த சுற்றுக்கு செல்ல முடியும் இதனால் பஞ்சாப் இன்று வெற்றிக்காக கடுமையாக போராடும்.