புதுடெல்லி மே, 14
உலகக்கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் நேற்று நடந்த இளநிலை மகளிர் காண 25 மீட்டர் பிஸ்டல் பிரிவுக்கான போட்டியில் இந்திய துப்பாக்கி சுடுதல் வீராங்கனை ரிதம் சங்வான் தகுதி சுற்றில் 595 புள்ளிகள் சேர்த்து உலக சாதனை புரிந்தார். இதற்கு முன் 1996 இல் பல்கேரிய வீராங்கனை டயானா லார்கோவா 594 புள்ளிகள் சேர்ந்ததே சாதனையாக இருந்தது. எனினும் ரிதம் சங்குவான் இறுதிச்சுற்றில் கடைசி இடம் மட்டுமே பிடித்தார்.