Spread the love

சீனா மே, 20

உலகக்கோப்பை வில்வத்தை போட்டி சீனாவில் நடைபெற்று வருகிறது. இதில் கலப்பு அணிகள் பிரிவின் அரையிறுதி போட்டியில் இந்தியாவின் ஓஜாஸ்-ஜோதி ஜோடி வெற்றி பெற்று இறுதி போட்டிக்குள் நுழைந்தது. இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய ஜோடி தென்கொரியாவை எதிர்கொள்ள உள்ளது. இந்த உலகக் கோப்பை வில்வத்தை போட்டியில் ஓஜாஸ்-ஜோதி ஜோடி இந்தியாவுக்கான முதல் பதக்கத்தை உறுதி செய்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *