Month: May 2023

மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் இன்று.

மதுரை மே, 2 மதுரை சித்திரை திருவிழாவின் ஒரு பகுதியாக இன்று மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கிறது. உலகப் பிரசித்தி பெற்ற இந்த சித்திரை திருவிழா கடந்த 23ம் தேதி தொடங்கியது. முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் நேற்று முன் தினம்…

47 லட்சம் கணக்குகள் முடக்கம்!

புதுடெல்லி மே, 2 இந்தியாவில் பிப்ரவரி மாதம் மட்டும் 47 லட்சம் வாட்ஸ் அப் கணக்குகளை தொடங்கியதாக மெட்டா நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அண்மையில் நடைமுறைக்கு வந்துள்ள மத்திய அரசின் 2021 புதிய தகவல் தொழில்நுட்பகுதிகளுக்கு இணங்க இந்த நடவடிக்கை…

மின்தனையை சரி செய்ய நவீன உத்தி!

கடலூர் மே, 2 சில இடங்களில் உயிரெழுத்து மின்கம்பிக்கு கீழாக, தாழ்வழுத்த மின்கம்பியும் செல்லும் சில சமயம் இவை ஒன்றை ஒன்று உரசி மின்வெட்டு ஏற்படுவதுண்டு. அவ்வகையில் கடலூர் அருகே உள்ள கிராமத்தில் இதேபோன்று மின் கம்பிகள் உரசி மின்வெட்டு ஏற்படுவதாக…

கேஸ் சிலிண்டர் விலை குறைந்தது.

சென்னை மே, 1 சென்னையில் 19 கிலோ வணிகப் பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விலை ரூ.171 குறைந்துள்ளது. ஏப்ரல் 1ம் தேதி ரூ.2192.50 ஆக இருந்த வணிகப் பயன்பாட்டு கேஸ் சிலிண்டர் விலை ரூ.171 ரூபாய் குறைந்து ரூ.2,021.50 ஆக நிர்ணயம்…

பயணிகள் கவனத்திற்கு.. ரயில் சேவையில் மாற்றம்.

விருதுநகர் மே, 1 விருதுநகர்-வாஞ்சி மணியாச்சி இடையே ரயில்வே சுரங்கப்பாதை பணிகள் நடைபெற உள்ளதால் சில ரயில் சேவைகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. கோவை-நாகர்கோவில், தாம்பரம்-நாகர்கோவில், திருச்செந்தூர்-பாலக்காடு, திருச்சி-திருவனந்தபுரம், குருவாயூர்-சென்னை ஆகிய இரு வழித்தட பாதைகளில் ரயில்களின் புறப்படும் சேரும் நேரம் புறப்படும்…

இயக்குனர் அவதாரம் எடுக்கும் அருண்மொழிவர்மன்.

சென்னை மே, 1 ஜெயம் ரவி நடித்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் தான் இயக்குனர் அவதாரம் எடுக்க உள்ளதாக ஜெயம் ரவி கூறியுள்ளார். பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு சமயத்தில் ஒரு ஒன்லைன் மணிரத்தினம்…

காலவரையின்றி மூடப்படும் சீரடி கோவில்.

மகாராஷ்டிரா மே, 1 புனித ஸ்தலமான சீரடி சாய்பாபா கோவில் இன்று முதல் கால வரை இன்றி மூடப்பட இருப்பதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. கோயிலுக்கு பாதுகாப்பு கொடுக்கும் பொறுப்பை CISF யிடம் கொடுக்க மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது. மாநில…

ஆறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்.

சேலம் மே, 1 தென்னிந்தியாவின் வளிமண்டலத்தில் கிழக்கு காற்றும் மேற்கு காற்றும் சந்திக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தமிழகத்தில் ஆறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் போடப்பட்டுள்ளது. இதன்படி ராணிப்பேட்டை, வேலூர்,…

பேட்மிண்டன் சாம்பியன்களுக்கு மோடி வாழ்த்து.

புதுடெல்லி மே, 1 ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் சாத்வித்-சிராஜ் செட்டி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. சாம்பியன் பட்டம் என்ற சாத்விக் சாய்ராஜ் மற்றும் சிராக் ஷெட்டிக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஆசிய பேட்மிட்டன் சாம்பியன் பட்டம் என்று வரலாறு…

சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை.

அமெரிக்கா மே, 1 தென் சீன கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் எல்லை அருகே சீன கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டது. அப்போது அங்கு ரோந்து சென்ற பிலிப்பைன்ஸ் கடற்படை கப்பலும், சீன கப்பலும் மோதும் நிலைக்கு சென்றன. இது தென் சீனா…