புதுடெல்லி மே, 1
ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் சாத்வித்-சிராஜ் செட்டி ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. சாம்பியன் பட்டம் என்ற சாத்விக் சாய்ராஜ் மற்றும் சிராக் ஷெட்டிக்கு பிரதமர் நரேந்திர மோடி, ஆசிய பேட்மிட்டன் சாம்பியன் பட்டம் என்று வரலாறு படைத்த முதல் இந்திய ஆடவர் ஜோடி சாத்விக் சாய் ராஜ் மற்றும் சிராக் ஷெட்டியை நினைத்து பெருமை கொள்கிறேன் என்று ட்விட்டரில் வாழ்த்துக்களை பதிவிட்டுள்ளார்.