Month: May 2023

திருவண்ணாமலை பௌர்ணமி கிரிவளத்திற்கு சிறப்பு ரயில்.

திருவண்ணாமலை மே, 3 பௌர்ணமி கிரிவலத்தை முன்னிட்டு வரும் மே 4, 5 ல் திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதன்படி வேலூர், விழுப்புரத்திலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது. வேலூரில் இருந்து இரவு 9:50 மணிக்கு…

ஒரே நாளில் ரூ.193 கோடி வசூல்!

புதுடெல்லி மே, 2 FastTag முறையில் கீழ் ஒரே நாளில் 193.15 கோடி சுங்கச்சாவடி கட்டணமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் நாடு முழுவதும் உள்ள 1,228 சுங்கச்சாவடிகளில் 2023 ஏப்ரல் 29 அன்று ஒரே…

2 லட்சம் ஜெர்சி பசுக்களை வாங்கும் ஆவின்.

சென்னை மே, 3 தமிழகத்தில் பால் நுகர்வு தேவையை உணர்ந்து உற்பத்தியை பெருக்க ரெண்டு லட்சம் ஜெர்சி இன மாடுகளை வாங்க ஆவின் நிறுவனம் முடிவு செய்துள்ளது. ரூ.70 ஆயிரம் வரையிலான மாடுகளை கூட்டுறவு பால் சொசைட்டியில் உறுப்பினர்களாக உள்ள விவசாயிகளிடம்…

திமுக தலைமைக் கழகம் அறிவிப்பு.

சென்னை மே, 3 தமிழகத்தில் 1,222 இடங்களில் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடத்தப்படும் என்று திமுக அறிவித்துள்ளது. திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனையை எடுத்துரைக்கும் விதமாக கூட்டங்கள் நடத்தப்பட இருக்கின்றன. காஞ்சிபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டம் நடக்க…

சீனாவில் 5.1 ரிக்டரில் நிலநடுக்கம்!

சீனா மே, 3 சீனாவின் தென்மேற்கு யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி இரவு 11:38 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் தரை மட்டத்திலிருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் உருவானதாக…

13 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி.

கரூர் மே, 3 கரூர் மாவட்டம் குளித்தலை அருகே விஷம் கலந்த உணவை சாப்பிட்ட 13 குழந்தைகள் உட்பட 15 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கிருக்கும் தோட்டத்தில் பெண்கள் சிலர் சேர்ந்து நூடுல்ஸ் சமைத்த போது, எண்ணெய் என நினைத்து களைக்கொல்லி…

ஒரு லட்சம் வீரர்கள் உயிரிழப்பு!

ரஷ்யா மே, 3 உக்ரைன் போரில் ரஷ்யாவை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக US பாதுகாப்பு ஆலோசகர் ஜான் கிர்பி தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று பேசிய அவர், ‘கடந்த ஐந்து மாதத்தில் ரஷ்யா தனியார்…

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்.

சென்னை மே, 2 முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி வரும் 7ம் தேதியுடன் இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்கிறது. மூன்றாம் ஆண்டு அடியெடுத்து வைக்கிறது. இந்நிலையில் இன்று மாலை நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அமைச்சர்களாக…

பலம் வாய்ந்த குஜராத் அணியுடன் மோதும் டெல்லி.

குஜராத் மே, 2 குஜராத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு நடைபெறும் 44வது ஐபிஎல் போட்டியில் குஜராத் டெல்லி அணிகள் மோத உள்ளன. குஜராத் அணி இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 6ல் வெற்றி பெற்று பட்டியலில்…

தமிழ்நாடு குறித்து பெருமிதம் தெரிவித்த ஆளுநர்.

புதுடெல்லி மே, 2 தமிழகம் குறித்து ஆளுநர் ரவி பெருமிதமாக பேசி உள்ளார். குஜராத் மற்றும் மராட்டிய மாநிலம் உருவான நாளுக்கான விழாவில் பங்கேற்று பேசிய ரவி, வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு என்பதற்கு உதாரணமாக தமிழகம் பல மாநில மக்களை வாழவைத்துக்…