ரஷ்யா மே, 3
உக்ரைன் போரில் ரஷ்யாவை சேர்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக US பாதுகாப்பு ஆலோசகர் ஜான் கிர்பி தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நேற்று பேசிய அவர், ‘கடந்த ஐந்து மாதத்தில் ரஷ்யா தனியார் ராணுவ நிறுவனத்தை சார்ந்த பெரும் இழப்புகளை சந்தித்து வருகிறது. இந்த பெரும் உயிரிழப்பு பஹ்மத் என்ற நகரை கைப்பற்றும் போது தான் நடந்துள்ளது. 80 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர் என்றார்.