அமெரிக்கா மே, 1
தென் சீன கடல் பகுதியில் பிலிப்பைன்ஸ் எல்லை அருகே சீன கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டது. அப்போது அங்கு ரோந்து சென்ற பிலிப்பைன்ஸ் கடற்படை கப்பலும், சீன கப்பலும் மோதும் நிலைக்கு சென்றன. இது தென் சீனா கடல் பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் சீனா தனது கடல் எல்லையை தாண்டி வந்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.