Spread the love

சீனா மே, 3

சீனாவின் தென்மேற்கு யுன்னான் மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. உள்ளூர் நேரப்படி இரவு 11:38 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 5.1 ஆக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கம் தரை மட்டத்திலிருந்து 10 கிலோமீட்டர் ஆழத்தில் உருவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *