குஜராத் மே, 2
குஜராத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் இன்று இரவு 7:30 மணிக்கு நடைபெறும் 44வது ஐபிஎல் போட்டியில் குஜராத் டெல்லி அணிகள் மோத உள்ளன. குஜராத் அணி இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 6ல் வெற்றி பெற்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. டெல்லி அணி 8 போட்டிகளில் விளையாடி, 2 வெற்றி 6 தோல்வியுடன் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.