Month: May 2023

விரைவில் வெளியாகிறது ஜல்லிக்கட்டு தீர்ப்பு.

புதுடெல்லி மே, 4 ஜல்லிக்கட்டு சட்டத்தை எதிர்த்து பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் தொடர்ந்த வழக்குகளை நீதிபதி ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு விசாரித்து வருகிறது. வழக்கின் விசாரணை ஜனவரியில் முடிந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் நீதிபதி ஜோசப்…

அக்னி நட்சத்திரம் இன்று தொடக்கம்.

சென்னை மே, 4 கோடையின் உச்சமாக கருதப்படும் அக்னி நட்சத்திரம் என்னும் கத்தரி வெயில் வியாழக்கிழமையான இன்று தொடங்குகிறது. கோடை காலமானது ஆண்டுதோறும் மார்ச் முதல் ஜூன் வரை இருக்கிறது. இந்த நான்கு மாத காலத்தில் மே மாதம் மட்டும் வெயிலீ…

அக்னி நட்சத்திரம் இன்று தொடக்கம்.

சென்னை மே, 4 கோடையின் உச்சமாக கருதப்படும் அக்னி நட்சத்திரம் என்னும் கத்தரி வெயில் வியாழக்கிழமையான இன்று தொடங்குகிறது. கோடை காலமானது ஆண்டுதோறும் மார்ச் முதல் ஜூன் வரை இருக்கிறது. இந்த நான்கு மாத காலத்தில் மே மாதம் மட்டும் வெயிலீ…

நடிகர்களின் தொடர் மரணங்களால் அதிர்ச்சி.

சென்னை மே, 4 நடிகரும், இயக்குனருமான மனோபாலா மறைவுக்கு இயக்குனர் ஆர். கே செல்வமணி நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னல் பேட்டியளித்த அவர் திரைத்துறைக்கு இது பெரிய இழப்பு. அவர் என்னுடைய சொந்த அண்ணன் போன்றவர். இருக்கும் இடம் எப்போதும் கலகலப்பாக…

இந்தியா வரும் பாகிஸ்தான் அமைச்சர்.

கோவா மே, 4 பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பில்வால் பூட்டோ இன்று இந்தியா வர உள்ளதாக அந்நாட்டு வெளியுறவு செய்து தொடர்பாளர் மும்தாஜ் சஹ்ரா பலோச் தெரிவித்துள்ளார். இன்றும் நாளையும் கோவாவில் நடைபெறும் உச்சி மாநாட்டில் பங்கேற்றார். 2011ம் ஆண்டுக்கு பிறகு…

உலக பத்திரிக்கை சுதந்திர தினம்!

மே, 3 பத்திரிக்கை சுதந்திரம் என்பது மனித உரிமைகளில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது. 1993 ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தின் தீர்மானத்தின்படி ஆண்டுதோறும் மே 3 ம் தேதி பத்திரிக்கை சுதந்திர சுதந்திரத்தை நினைவுபடுத்தும் நாளாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில்…

பெண் அரசு ஊழியர்கள் நேர சலுகையை கண்டித்து முற்றுகை.

புதுச்சேரி மே, 3 புதுவை மாநில விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முதன்மை செயலாளர் தேவபொழிலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, அம்பேத்கர் இருபாலரும் சமஅதிகாரம் கொண்ட வர்கள் என போராடினார். கவர்னர் தமிழிசை அரசியலமைப்பு சமத்துவ கோட்பாடுகளுக்கு எதிராக பெண்களை அடிமைத் தனத்திலிருந்து…

முத்துக்கள் சிரிக்கும் ஆடையில் ஆலியா.

நியூயார்க் மே, 3 லட்சம் முத்துக்கள் பதிக்கப்பட்ட ஆடையை அணிந்து நிற்கும் பாலிவுட் நடிகை ஆலியா பட் இன் புகைப்படம் அலங்கார நிகழ்ச்சியில் ஆலியா கலந்து கொண்டார். லட்சம் இயற்கை முத்துக்களின் கோர்வையில் உருவாக்கப்பட்ட இந்த வெள்ளை நிற ஆடை ரசிகர்களிடையே…

அமெரிக்காவின் மேல் மீண்டும் மர்ம பலூன்.

அமெரிக்கா மே, 3 தங்கள் நாட்டுக்கு மேல் மர்மமான பலூன் பறப்பதை அமெரிக்க ராணுவம் கண்டறிந்துள்ளது. ஹவாயின் மேற்பரப்புக்கு மேல் பறந்து கொண்டிருக்கும் இந்த பலூன் எங்கிருந்து வந்தது அதன் பணி என்ன உள்ளிட்டவை குறித்து இன்னும் தெரிய வரவில்லை. இருந்தபோதும்…

ஐபிஎல்லில் இன்று இரண்டு போட்டிகள்.

லக்னோ மே, 3 ஐபிஎல் தொடரின் ஒரு பகுதியாக இன்று இரண்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இன்று பிற்பகல் 3:30 மணிக்கு சென்னை அணி லக்கனோவை எதிர்கொள்கிறது. லக்னோவில் கேப்டன் ராகுல் காயத்தால் விலகி உள்ளதால் சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது. தொடர்ந்து…