கோவா மே, 4
பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பில்வால் பூட்டோ இன்று இந்தியா வர உள்ளதாக அந்நாட்டு வெளியுறவு செய்து தொடர்பாளர் மும்தாஜ் சஹ்ரா பலோச் தெரிவித்துள்ளார். இன்றும் நாளையும் கோவாவில் நடைபெறும் உச்சி மாநாட்டில் பங்கேற்றார். 2011ம் ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தான் இந்தியா வருவது இதுவே முதல் முறை. இந்திய மத்திய அமைச்சர் ஜெய்சங்கரின் அழைப்பை எடுத்து பூட்டோ பங்கேற்கிறார்.