Month: May 2023

ஆப்ரேஷன் காவேரி திட்டம் நிறைவு.

சூடான் மே, 6 சூடானில் சிக்கிய இந்தியர்களை மீட்கும் பணி நிறைவு பெற்றுள்ளது. அந்நாட்டில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்தினரிடம் மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில் அங்கு சிக்கிய இந்தியர்களை மீட்க ஆபரேஷன் காவேரி என்னும் திட்டம் உருவாக்கப்பட்டு விமான மூலம்…

பிரான்ஸ் செல்கிறார் பிரதமர் மோடி.

பிரான்ஸ் மே, 6 தேசிய தின கொண்டாட்டத்தில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க பிரதமர் மோடி பிரான் செல்கிறார். இந்தியாவிற்கும், பிரான்சுக்கும் இடையேயான ராணுவ கூட்டின் 25 வது ஆண்டு இது ஆகும். இதை கௌரவிக்கிற விதத்தில் ஜூலை 14ம் தேதி பேஸ்ட்டில்…

மதுரை சித்திரைத் திருவிழாவில் சோகம்.

மதுரை மே, 6 சித்திரை திருவிழாவில் ஐந்து பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தில் லட்சக்கணக்கானோர் பங்கேற்கின்றனர். கூட்ட நெரிசல், வழிப்பறி கும்பலின் தாக்குதல் போன்றவற்றால் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். எம்.கே புரத்தைச் சேர்ந்த சூர்ய பிரகாஷ், விளாச்சேரியை…

பிரிட்டன் மன்னருக்கு வாழ்த்து சொன்ன துணை ஜனாதிபதி.

பிரிட்டன் மே, 6 பிரிட்டனின் மன்னராக முடிசூட இருக்கும் கிங் 3-ம் சார்லசுக்கு இந்திய துணை ஜனாதிபதி ஜகதீப் சங்கர் வாழ்த்து கூறியுள்ளார். முடி சூட்டு விழாவில் பங்கேற்க இந்தியா சார்பில் லண்டன் சென்றுள்ளார். தன்கர் நேற்று நடந்த வரவேற்பு விழாவில்…

அதிரடியாக உயர்த்தியது எஸ்பிஐ.

சென்னை மே, 5 எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலம் வீட்டு வாடகை செலுத்தினால் இனி அதற்கு Processing கட்டணம் ₹199 பிடித்தம் செய்யப்படும் என்று SBI அறிவித்துள்ளது. இதுவரை அது ₹99 ஆக இருந்தது. மேலும் SBI கிரெடிட் கார்டு நிறுவனம்…

டிஎன்பிஎஸ்சிக்கு அதிகாரம் இல்லை.

சென்னை மே, 5 ஜாதி சான்றிதழ் சரிபார்க்கும் அதிகாரம் டிஎன்பிஎஸ்சிக்கு இல்லை என்று உயர் நீதிமன்றம் கூறி உள்ளது. 1996 ம் ஆண்டு குரூப் 4 இல் தேர்ச்சி பெற்ற ஜெயராணி ஜாதி சான்றிதழை ஒப்படைத்து இருந்தார். அதில் கணவர் பெயர்…

அடுத்த பிக் பாஸ் சீசன் ஆரம்பம்.

சென்னை மே, 5 பிக் பாஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது. 2017ல் தமிழில் தொடங்கிய பிக் பாஸ் தொடரை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். இதுவரை 6 சீசன்கள் முடிந்த நிலையில் ஏழாவது சீசன் விரைவில் தொடங்கும்…

கீழக்கரை நகர்மன்ற அவசர கூட்டம். கவுன்சிலர்கள் மனம் திறந்த கருத்துக்கள்.

கீழக்கரை மே, 4 ராமநாதபுரம் மாவட்ட கீழக்கரை நகர்மன்ற அவசர கூட்டம் நேற்று(03.05.2023) காலை 11 மணிக்கு தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையிலும் ஆணையர் செல்வராஜ் முன்னிலையிலும் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேரும் குப்பைகளை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ்…

துபாயில் ஈமான் அமைப்பு சார்பில் காவல்துறை மற்றும் அரசு துறை அதிகாரிகள் முன்னிலையில் வழங்கப்பட்ட ரூ. 5 லட்சம் மேல் மதிப்பிலான பொருட்கள் உதவி.

துபாய் மே, 4 ஐக்கிய அரபு அமீரக துபாயில் அரசு அனுமதியுடன் செயல்படும் தமிழ் சமூக அமைப்பான துபாய் ஈமான் அமைப்பு மற்றும் துபாய் காவல் துறை, மற்றும் பல்வேறு அரசு துறைகளின் அதிகாரிகள் இணைந்து தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களை…

நாடு முழுவதும் குறைந்தது விலை.

புதுடெல்லி மே, 4 சர்வதேச சந்தையில் சமையல் எண்ணெய் சரிந்ததால் அதற்கேற்ப இந்தியாவிலும் எண்ணெய் விலையை குறைக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியிருந்தது. அதனை ஏற்று பல சிறிய நிறுவனங்கள் தங்களது MRP விலையை ஆறு சதவீதம் வரை குறைத்திருக்கிறார்கள்.…