சென்னை மே, 5
எஸ்பிஐ கிரெடிட் கார்டு மூலம் வீட்டு வாடகை செலுத்தினால் இனி அதற்கு Processing கட்டணம் ₹199 பிடித்தம் செய்யப்படும் என்று SBI அறிவித்துள்ளது. இதுவரை அது ₹99 ஆக இருந்தது. மேலும் SBI கிரெடிட் கார்டு நிறுவனம் இதுவரை வழங்கி வந்த பாய்ண்டுகளை அதிரடியாக குறைத்துள்ளது. ஆன்லைனில் கிரெடிட் கார்டு மூலம் வீட்டு வாடகை செலுத்தினால் ரிவார்டு புள்ளிகள் 5 Xல் இருந்து 1X ஆக குறைக்கப்பட்டுள்ளது.