Month: May 2023

தமிழ்நாட்டில் 52 ஆயிரம் போலி சிம் கார்டுகள் முடக்கம்.

சென்னை மே, 7 அரசின் அறிவுறுத்தலின்படி போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட சிம்கார்டுகளை முடக்கும் பணியில் சைபர் கிரைம் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டில் போலியான ஆவணங்கள் மூலம் 52 ஆயிரம் சிம் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இவற்றை முடக்க மத்திய…

10 th, +2 பள்ளி மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.

சென்னை மே, 7 10 th, +2 மாணவர்களின் பொதுத் தேர்வுக்கான ரிசல்ட் இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ளது. இதனால் மாணவர்கள் தேர்வு முடிவுக்கு பின் உயர்கல்வியில் சேர்வதற்கு ஆலோசனை பெற 14417 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என…

அனைத்தையும் முதல்வர் எதிர்கொள்வார்.

சென்னை மே, 7 ஆற்றலும், துணிவும், ஆளுமையும் மிக்க முதல்வர் அனைத்தையும் எதிர்கொண்டு வென்று காட்டுவார் என அமைச்சர் சேகர்பாபு நம்பிக்கை கூறினார். சிதம்பரம் தீட்சிதர்களுக்கு ஏதாவது சட்டத்தை ஆளுநர் வகுத்து தந்திருக்கிறாரா என்று கேள்வி எழுப்பிய அவர் குழந்தை திருமணங்கள்…

நீட் தேர்வில் 2003 பேர் பங்கேற்பு.

ராமநாதபுரம் மே, 7 ராமநாதபுரம் சதக் பப்ளிக் பள்ளி, வேலு மாணிக்கம் கல்லூரி உள்ளிட்ட ஐந்து தேர்வு மையங்களில் 2003 பேர் இன்று நீட் தேர்வு எழுதுகின்றனர். இவர்கள் உரிய பரிசோதனைக்கு உட்படுத்த பின்னர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட இருப்பதாகவும், தேர்வு…

வெளிநாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார் முதல்வர்.

சென்னை மே, 7 அடுத்த ஆண்டு ஜனவரி 10 மற்றும் 11ம் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது. இதில் கலந்துகொள்ள முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுக்க மே 23ம் தேதி ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு செல்கிறார். முதல்வர்…

அங்கன்வாடி பணியாளர்களுக்கு 15 நாட்கள் விடுமுறை.

சென்னை மே, 7 அங்கன்வாடி பணியாளர்களுக்கு 15 நாட்கள் கோடை விடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி மே 10 முதல் 24ம் தேதி வரை அவர்களுக்கு கோடை விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளைப் போல் தங்களுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் என…

மழை வெள்ளத்தில் சிக்கி 176 பேர் பலி.

ஆப்ரிக்கா மே, 7 ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 176 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். காணாமல் போனவர்களை தேடும்படி தீவிரமாக நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திங்கட்கிழமை துக்க தினம் அனுசரிக்கப்படும்…

அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த மஞ்சளின் பயன்கள்…!

மே, 7 மஞ்சள் பொடியை உணவில் சேர்த்துச் சாப்பிடும்போது அதிலுள்ள சத்துக்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துகிறது. இது உடலிலுள்ள செல்களுக்கு முழு பாதுகாப்பை தருகிறது. மஞ்சளில் உள்ள குர்க்குமின் (விதையிலுள்ள ஒரு ரசாயனப் பொருள்) என்ற நிறமிதான் அதன்…

தங்கம் விலை உயர காரணம்.

புதுடெல்லி மே, 6 அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை 0.25% உயர்த்தியதன் விளைவாக தங்கத்தின் விலை என வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது உலக அளவில் நிலவிவரும் பணவீக்கம் காரணமாக பலரும் தங்கத்தை பாதுகாப்பான முதலீடாக கருதுகின்றனர். இதனால் கடந்த சில…

படப்பிடிப்பு கட்டணத்தை குறைக்க கோரிக்கை.

புதுச்சேரி மே, 6 புதுவையில் சினிமா படப்பிடிப்பு கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று தம்பி ராமையா வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் திரைப்பட நடிகர் தம்பி ராமையா புதுச்சேரிக்கு வந்தார் அவர் முதலமைச்சர் ரங்கசாமியை சட்டசபையில் உள்ள அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக…