Month: May 2023

இரண்டு லட்சம் நிதியுதவி அறிவித்த பிரதமர் மோடி.

கேரளா மே, 8 கேரளா மாநிலம் மலப்புரம் அருகே சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. 16 பேர் பலியான சம்பவத்திற்கு பிரதமர் மோடி தனது இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமர் நிதியிலிருந்து 2 லட்சம் நிதியுதவியாக வழங்கப்படும்…

கூட்டுறவு நியாய விலை கடைகளில் கியூ ஆர் கோடு மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் நடைமுறை.

காஞ்சிபுரம் மே, 8 தமிழகத்தில் முதல் முறையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் 53 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 7 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், 10 மருந்தகங்கள், பணியாளர் கூட்டுறவு சங்கங்கள், காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த…

மாணவ, மாணவிகளின் கின்னஸ் உலக சாதனை.

மதுரை மே, 8 மதுரை மாவட்டம் பரவையில் கின்னஸ் உலக சாதனைக்காக, மாணவ மாணவிகள் சிலம்பம் சுற்றியவாறே நடக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், சுமார் இருநூறு சிலம்பக்கலை வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர். பரவை…

ஏர்வாடியில் மாவட்ட அரசு காஜி இல்ல திருமண விழா!

ஏர்வாடி மே, 7 ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் மாவட்ட அரசு காஜி VVA.சலாஹுதீன் ஆலிம் மகனார் அஹமது அப்துல் காதர் சுஐபு மணமகனுக்கும் ஏர்வாடி நகர் முஸ்லிம்லீக் தலைவர் நவ்பாதுஷா ஆலிம் மகளார் செய்யதலி பாத்திமா பெண்ணுக்கும் இன்று(07.05.2023) காலை ஏர்வாடி…

ஐபிஎல் இல் இன்று இரண்டு போட்டிகள்.

குஜராத் மே, 7 16வது ஐபிஎல் தொடரில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. பிற்பகல் 3:30 மணிக்கு நடைபெறும் முதலாவது போட்டியில் GT-LSGஅணிகள் மோதுகின்றன. புள்ளிகள் பட்டியலில் முதலிடத்திலும், LSG மூன்றாவது இடத்திலும் உள்ளது. இரவு 7:30 மணிக்கு நடைபெறும் இரண்டாவது…

நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்தனர்.

சென்னை மே, 7 மாற்றுக் கட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அதிமுகவில் வில் இணைந்துள்ளனர். மயிலாடுதுறையைச் சேர்ந்த அமமுக, திமுக, பிஜேபி, பாமக, தேமுதிக, விடுதலை சிறுத்தைகள் கட்சி, நாம் தமிழர் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பொதுச் செயலாளர் இபிஎஸ் முன்லையில் தங்களை…

ராகுல் வழக்கில் நீதிபதிக்கு அவசர பதவி உயர்வு ஏன்?

புதுடெல்லி மே, 7 அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்த நீதிபதிக்கு குஜராத்தில் கூடுதல் மாவட்ட நீதிபதியாக பதவி உயர்வு வழங்கப்பட்டது. நீதிபதி ஹரிஷ் வர்மா உட்பட்ட மேலும் 67 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது.…

நட்சத்திரம் போல் காட்சியளிக்கும் துபாய்.

துபாய் மே, 7 சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து எடுக்கப்பட்ட துபாயில் மேற்பரப்பு போட்டோ இணையத்தில் வைரலாகி உள்ளது. இதனை துபாயை சேர்ந்த விண்வெளி வீரர் சுல்தான் அல்நெய்டி வெளியிட்டுள்ளார். அவரது பதிவில் என்னுடைய துபாய் கிட்டத்தட்ட நட்சத்திரங்களை போல் காட்சி அளிக்கிறது…

மன்னர் சார்லஸ் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்.

பிரிட்டன் மே, 7 பிரிட்டனின் மன்னராக மூன்றாம் சார்லஸ் நேற்று முடி சூட்டப்பட்டார். இந்நிலையில் மன்னராக அவர் பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை அறிவுறுத்தப்பட்டுள்ளது. யாருக்கும் ஆட்டோகிராப் கையெழுத்தோ, செல்பிக்கோ போஸ் கொடுக்கக் கூடாது. வெளி நபர்களிடமிருந்து உணவு உண்ணக்கூடாது. அனைத்து பரிசுகளையும்…

ஜினியின் 171 வது படத்தை இயக்க உள்ளார் லோகேஷ்.

சென்னை மே, 7 ரஜினியின் 171 வது படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நெல்சன் இயக்கத்தில் தற்போது ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. அவரது அடுத்த படத்தை ஞானவேல் ராஜா இயக்க உள்ளார்.…