Month: May 2023

தமிழ்நாடு பாடத்திட்டத்தில் இருந்து 165 கேள்விகள்.

சென்னை மே, 9 நேற்று முன்தினம் நடைபெற்ற நீட் தேர்வு சற்று கடினமாக இருந்தது என மாணவர்கள் கூறிய நிலையில் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளனர். அதில் நீட் தேர்வில் கேட்கப்பட்ட 200 கேள்விகளில் 165 கேள்விகள் தமிழ்நாடு…

மனோபாலாவின் மனைவி செய்த நெகழ்ச்சி செயல்.

சென்னை மே, 9 பொதுவாக ஒருவர் காலமானால் அவர்கள் உடைகள் எரிக்கப்படுவது வழக்கம். ஆனால் நடிகர் மனோபாலாவின் மனைவி உஷா அப்படி செய்யாமல் மிகப்பெரிய உதவி செய்துள்ளார். மனோபாலாவின் வாட்ச் ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு அவரின் அனைத்து உடைகளையும் அனாதை…

நாளை கர்நாடகா சட்டசபை தேர்தல்.

கர்நாடகா மே, 9 கர்நாடகாவில் நாளை 224 தொகுதிக்கான சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. தற்போது அங்கு பசவராஜ் பொம்மை தலைமையில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், இம்முறை ஆட்சி மாற்றம் வர வாய்ப்பு…

ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆய்வு கூட்டம்.

ராமநாதபுரம் மே, 9 ராமநாதபுரம் திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானி டாம் வர்க்கிஸ் கிஸ் தலைமையில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர், உதவி ஆட்சியர் நாராயண சர்மா திருப்புல்லாணி ஊராட்சி…

லோன் வாங்கியவர்களுக்கு தடை.

சென்னை மே, 8 ஆயுள் காப்பீட்டின் மீது லோன் வாங்கியவர்கள் அதனை கிரெடிட் கார்டு கொண்டு செலுத்துவதை தடை செய்ய வேண்டும் என்று IRDAI உத்தரவிட்டுள்ளது. இந்த அமைப்பு காப்பீட்டு நிறுவனங்களை கண்காணிப்பது மட்டுமில்லாமல் சட்டதிட்டங்களையும் வகுக்கிறது. பலர் லோன் எடுத்துவிட்டு…

சட்டப் படிப்பிற்கு மே 15 முதல் விண்ணப்பிக்கலாம்.

சென்னை மே, 9 பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் மாணவர்கள் அடுத்த கட்டமாக கல்லூரிகளில் சேர விண்ணப்பித்து வருகின்றனர். அந்த வகையில் ஐந்து ஆண்டு சட்டப் படிப்புகளில் சேர மாணவர்கள் மே 15 முதல் 31 வரை இணையவளையில்…

12ம் வகுப்பு தேர்வில் கீழக்கரை மாணவி சாதனை!

கீழக்கரை மே, 8 தமிழகம் முழுவதும் 12ம் வகுப்பு பொதுதேர்வின் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பள்ளிகளின் தேர்ச்சி விபரங்கள் குறித்த தகவலை நமது செய்தியாளர் தொகுத்து வழங்கிய விபரங்கள் பின்வருமாறு:- ஹமீதியா மெட்ரிக் பள்ளி 591மதிப்பெண்ணும், ஃபேர்ல்…

தமிழகத்தில் பணவீக்கம் குறைவு.

சென்னை மே, 8 தமிழகத்தில் பணவீக்கம் குறைந்துள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் கொண்டார். திமுகவின் 2 ஆண்டு கால சாதனை பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், நாட்டில் பணவீக்கம் அதிகரித்த போதிலும், தமிழகத்தில் பணவீக்கம் குறைந்து வாங்கும் திறன் அதிகரித்து உணவுப் பொருட்களின்…

சளி இருமலை போக்கும் முத்திரை.

மே, 8 சூரிய முத்திரை செய்வதன் மூலம் சளி மற்றும் இருமல் பிரச்சனையிலிருந்து விடுபடலாம். படத்தில் காட்டியுள்ளது போல் விரல்களை மடித்து சீரான இடைவெளியில் மூச்சை விட்டு 15 நிமிடம் காலை மாலை என இருவேளை தொடர்ந்து செய்து வந்தால் உடலின்…

தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் ஓய்கிறது.

ஆந்திரா மே, 8 கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் ஓய்கிறது. கர்நாடகாவில் உள்ள 224 தொகுதிகளிலும், வரும் மே 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் பாஜக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் கடந்த சில நாட்களாக இங்கு…