Month: May 2023

பொறியியல் படிப்பில் ஆர்வம் காட்டும் மாணவர்கள்.

சென்னை மே, 10 பொறியல் படிப்பு கலந்தாய்வில் பங்கேற்பதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 5ம் தேதி தொடங்கியது. அதன்படி இன்று மாலை 6 மணி வரை 51, 386 விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன. அதில் 18,071மாணவர்கள் விண்ணப்ப கட்டணத்தை செலுத்தியுள்ளனர். 6,345…

கீழக்கரை நகர்மன்ற தலைவர் நேரில் ஆய்வு.

கீழக்கரை மே, 10 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர மன்ற தலைவர் சஹானா சார்பா முத்துசாமிபுரத்தில் தமிழகம் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் சமூக சமையலறை கட்டுமான பணிகளையும், சட்டமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு திட்டத்தின்…

ராகுலுக்கு அறுவை சிகிச்சை.

சென்னை மே, 10 காயம் காரணமாக ஐபிஎல் தொடர் மற்றும் WTC பைனலில் இருந்து விளங்கிய கேஎல் ராகுலுக்கு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது. இதை அவரே தனது இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். அதில், என்னுடைய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து…

நந்தினிக்கு தங்க பேனா பரிசு.

திண்டுக்கல் மே, 10 பனிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுவில் 600க்கு 600 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்த திண்டுக்கல்லை சேர்ந்த மாணவி நந்தினிக்கு தங்க பேனாவை கவிஞர் வைரமுத்து பரிசாக அளிக்க உள்ளார். இது குறித்து ட்விட்டரில் அவர், தச்சுத் தொழிலாளியின் மகள்…

முதல்வர், உதயநிதிக்கு நன்றி.

சென்னை மே, 10 தமிழகத்தின் பால்வளத்துறை அமைச்சராக இருந்த நாசர் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜாவுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் மே11ல் பதவி ஏற்க உள்ளார். இந்நிலையில் அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டதற்காக முதலமைச்சர் ஸ்டாலின்…

பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை சார்பில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம்.

திருப்பூர் மே, 10 பல்லடம் வட்டாரம், சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட கருகம்பாளையம் பகுதியில் மாரியம்மன் கோவில் வளாகத்தில் பொதுசுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத்துறை சார்பில் காய்ச்சல் தடுப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பொதுமக்கள் 75 பேர் பங்கேற்றனர். இந்த முகாமில்…

திமுக ஆட்சியின் இரண்டாண்டு சாதனை பொதுக்கூட்டம் சட்ட மன்ற உறுப்பினர் பங்கேற்பு!

கீழக்கரை மே, 9 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் திமுக சார்பில் இரண்டாண்டு சாதனை பொதுக்கூட்டம் நேற்று (08.05.2023) முஸ்லிம்பஜாரில் நடைபெற்றது. நகர் செயலாளர் பஷீர் அகமது தலைமயில் நடைபெற்ற கூட்டத்தில் நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா முன்னிலை வகிக்க நகர்மன்ற…

கல்வியில் பின் தங்கிய வட மாவட்டங்கள்.

சென்னை மே, 9 பிளஸ் டூ தேர்வு முடிவில் வழக்கம் போலவே மாவட்டவாரியான தேர்ச்சி விகிதங்கள் கடைசியாக 15 இடங்களில் 13 மாவட்டங்கள் வட மாவட்டங்களாக இருக்கின்றன என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வேதனை தெரிவித்துள்ளார். வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில்…

அமைச்சர் பொன்முடி கார் ஏற்படுத்திய விபத்து.

கடலூர் மே, 9 அமைச்சர் பொன்முடியின் கார் மோதியதில் ஒருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி கடலூரில் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று விட்டு காரில் விழுப்புரம் திரும்பி கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர…

தோனி ஓய்வு குறித்து பேசிய ரெய்னா.

புதுடெல்லி மே, 9 ஐபிஎல் தொடரிலிருந்து தோனி இந்த ஆண்டு ஓய்வு பெற மாட்டார் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், தோனி இன்னும் ஒரு கோப்பையை…