Month: May 2023

அமீரக தமிழ் சங்கம் நடத்திய புத்தாண்டு மற்றும் ரமலான் பண்டிகை கொண்டாட்டம்.

துபாய் மே, 11 ஐக்கிய அரபு அமீரகத் ஷார்ஜா சபாரி மாலில் உள்ள உள்ளரங்கில் அமீரக தமிழ் சங்கம் சார்பில் அமைப்பின் தலைவி ஷீலா தலைமையில் மிக பிரமாண்டமான மகளிர் தின புத்தாண்டு மற்றும் ரமலான் பண்டிகை கொண்டாட்டம் பல்வேறு போட்டிகள்,…

நாளை உருவாகிறது புயல்.

சென்னை மே, 11 வங்கக்கடலின் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை புயலாக வலுப்பது என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி நாளை மாலை வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாகவும் 12…

துபாயில் நடிகர் சசிகுமாருக்கு அறந்தாங்கி நண்பர்கள் சார்பில் வரவேற்பு.

துபாய் மே, 11 ஐக்கிய அரபு அமீரக துபாயில் சுப்பிரமணியபுரம், சுந்தரபாண்டியன், வெற்றிவேல், நாடோடிகள், அயோத்தி உள்ளிட்ட பல வெற்றிப்படங்களில் நடித்த நடிகர் சசிகுமாருக்கு அறந்தாங்கி நண்பர்கள் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்பின்போது திரைப்பட டைரக்டர் விருமாண்டி, தவம் திரைப்பட நடிகர்…

சுகாதார சீர்கேட்டினை உருவாக்கும் சாக்கடை கழிவு நீர் தேக்கம்!

கீழக்கரை மே, 10 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்குத்தெரு ஹாஸிம் டாக்டர் கிளினிக் அருகில் ரிஸ்வானா காம்ப்ளக்ஸ் வாடகை குடியிருப்பு பகுதியில் கழிவு நீர் வடிகால் தொட்டியில் அடைப்பு ஏற்பட்டு பல நாட்களாக சரி செய்யப்படாமல் உள்ளது. இதனால் வைரஸ் பரப்பும்…

CSK-DC மோதும் முக்கியமான ஆட்டம்.

சென்னை மே, 10 ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் CSK-DC மோதுகின்றன. புள்ளி பட்டியலில் கடைசியில் உள்ள DC இனி போட்டிகளில் வென்றால் தான் பிளே அப்புக்கு தகுதி பெற முடியும் என்ற போது RCB யைஎளிதாக வென்று, இன்று அதே…

தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும்.

சென்னை மே, 10 புயல் நகர்வு காரணமாக தமிழகத்தில் இனிவரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. மோக்கா புயல் நகர்வு காரணமாகவும், தரைக்காற்று திசை மாறுபாடு காரணமாகவும் வரும் நாட்களில் வெப்பநிலை அதிகரித்து…

+2துணைத் தேர்வு நாளை விண்ணப்பம்.

சென்னை மே, 10 +2 துணைத் தேர்வுக்கு தேர்வாளர்கள் நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை வெளியான தேர்வு முடிவில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணாக்கர்கள் தேர்ச்சி அடைந்தனர். 47,934 பேர் தேர்ச்சி அடையவில்லை. இதனால் அவர்களுக்கான…

SSC CHSL தேர்வு அறிவிப்பு.

புதுடெல்லி மே, 10 மத்திய அரசின் பிளஸ் 2 கல்வி தகுதிக்கான SSC CHSL தேர்வுக்கான அறிவிப்பை பணியாளர் தேர்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி இதற்கான தேர்வு வரும் ஆகஸ்ட் மாதத்தில் கணினி வழியே நடைபெறும். மே 9 முதல் ஜூன்…

தலைவலிகளை போக்கும் முத்திரை.

மே, 10 படத்தில் காட்டியுள்ளவாறு நடு விரலின் நுனியையும், பெருவிரலின் நுனியையும் ஒன்றாக சேர்க்க வேண்டும். மீதி விரல்கள் நீட்டிக்கொண்டு முத்திரையில் கவனம் செலுத்தி சீரான இடைவெளியில் மூச்சை விட்டு காலை மாலை என இரு வேலைகளில் சுமார் 15 நிமிடம்…

இன்று சம்பளத்துடன் விடுமுறை.

நீலகிரி மே, 10 நீலகிரியில் பணிபுரியும் கர்நாடக தொழிலாளர்களுக்கு இன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் ஒரே கட்டமாக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் நீலகிரியில் உள்ள கர்நாடக தொழிலாளர்கள் வாக்களிக்க…