சென்னை மே, 10
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் CSK-DC மோதுகின்றன. புள்ளி பட்டியலில் கடைசியில் உள்ள DC இனி போட்டிகளில் வென்றால் தான் பிளே அப்புக்கு தகுதி பெற முடியும் என்ற போது RCB யைஎளிதாக வென்று, இன்று அதே நம்பிக்கையுடன் CSK உடன் மோத உள்ளது. CSKவும் தனது பிளேஅப் சுற்றை உறுதி செய்ய இன்றைய போட்டி வெற்றி முக்கியம் என்பதால் ஆட்டம் அனல் பறக்கும் போட்டி இரவு 7:30 மணிக்கு சென்னையில் நடைபெறுகிறது.