Month: May 2023

வெண்டைக்காய் ஊற வைத்த நீரை குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்!!

மே, 13 வெண்டைக்காய் மிகவும் ஆரோக்கியமான ஓர் காய்கறி என்பது தெரியும். பலரும் அந்த வெண்டைக்காயை வேக வைத்து, பச்சையாக சாப்பிடுவார்கள். ஆனால் இந்த வெண்டைக்காயை திரவ வடிவில் உட்கொண்டால், அதனால் இன்னும் ஏராளமான நன்மைகள் கிடைக்கும். இரவில் படுக்கும் முன்,…

கீழக்கரை புதிய தாசில்தார் பொறுப்பேற்பு!

கீழக்கரை மே, 12 ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாசில்தாராக இருந்த சரவணனுக்கு பதிலாக பழனிக்குமார் நியமிக்கப்பட்டு இன்று தாசில்தார் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னதாக இடம் மாறுதலில் செல்லும் தாசில்தார் சரவணனுக்கு பிரிவு உபசார நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புதிய தாசில்தாராக…

இந்தியா மிக முக்கிய கூட்டாளி.

அமெரிக்கா மே, 12 இந்தியா தங்களின் மிக முக்கிய கூட்டாளி என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. பிரதமர் மோடி ஜூன் 22-ல் அமெரிக்காவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். பிரதமரின் இந்த பயணத்தை எதிர்நோக்கி காத்திருப்பதாக அமெரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சக துணை செய்தி…

இன்று வெளியாகிறது சொப்பன சுந்தரி.

சென்னை மே, 12 ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான சொப்பன சுந்தரி படம் ரசிகர்களிடையே எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை. இந்நிலையில் இப்படம் இன்று ஹாட் ஸ்டாரில் வெளியாக உள்ளது. பெண்களுக்கு முக்கியத்துவம் கொண்ட சீரியஸ் ஆன கேரக்டரில் நடித்து வந்த…

பிளஸ் டூ மாணவர்களுக்கு இன்று மதிப்பெண் சான்றிதழ்.

சென்னை மே, 12 பிளஸ் டூ மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் இன்று முதல் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பள்ளி தலைமை கழகத்தில் www.dge.tbgov.in என்ற இணையதளத்தில் மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து சரி பார்த்து மாணவர்களுக்கு கொடுக்கலாம் என…

இன்று குஜராத்-மும்பை மோதல்.

மும்பை மே, 12 ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் குஜராத்-மும்பை அணிகள் மோதுகின்றன. இப்போட்டியில் குஜராத் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெறும் என்பதால் இந்த அணி வெற்றிக்காக கடுமையாக போராடும். அதே சமயம் மும்பை…

ஸ்டாலின் கனவு நிறைவேறும்.

சென்னை மே, 12 முதலமைச்சர் ஸ்டாலினின் கனவு வெகு தொலைவில் இல்லை என தொழில்நுட்ப அமைச்சராக பொறுப்பேற்ற பின் டிஆர்பி ராஜா கூறினார். அமைச்சர் பதவி ஏற்பு விழாவில் பேசிய அவர் தமிழகத் தொழில் துறையில் முன்னேற்றம் காண வேண்டும் என்பதற்காக…

தேர்தலுக்கு 440 கோடி செலவு.

கர்நாடகா மே, 12 கர்நாடகா சட்டசபை தேர்தலுக்கு ₹440 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 224 தொகுதிகளை கொண்ட இந்த மாநிலத்தில் 58 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களுக்கு தேவையான வசதி செய்து…

பிரதமர் நிகழ்ச்சியை காணாத மாணவர்களுக்கு தடை.

புதுடெல்லி மே, 12 பிரதமர் மோடியின் நூறாவது மனதின் குரல் நிகழ்ச்சியை காண தவறிய மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சண்டிகளில் உள்ள தேசிய செவிலியர் கல்வி நிறுவனத்தில் படிக்கும் முதலாம் ஆண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்கள் இந்த நிகழ்ச்சியை…

பாதயாத்திரை தொடங்கும் அண்ணாமலை.

சென்னை மே, 12 என் மக்கள் என் பயணம் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் பாதயாத்திரை பயணம் மேற்கொள்ள பாஜக தலைவர் அண்ணாமலை முடிவு செய்துள்ளார். அதன்படி இந்த பயணம் ஜூன் இரண்டாவது வாரத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. முன்பு இந்த பயணம்…