சென்னை மே, 11
வங்கக்கடலின் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை புயலாக வலுப்பது என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி நாளை மாலை வடக்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலாகவும் 12 ம் தேதி அதிதீவிர புயலாகவும் மாறும் தொடர்ந்து வரும் 14ம் தேதி வங்கதேசம் மியான்மர் இடையே புயல் கரையை கடக்கும் அந்த சமயம் 13 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் என தெரியவந்துள்ளது.